அவனின்றி நான் ஏது – பகுதி 2
பேஸ்புக்கில் கவிதைகள் மூலம் நந்தினியிடம் தன்னுடை காதலை கார்த்திக் கூறுகிறான். ஆனால் நந்தினி முதலில் மறுத்தால் இதனால் கார்த்தி மனமுடைந்து போகிறான். இதனால் கார்த்தி சில நாட்களாக முகநூல் பக்கமே வரமால் போனான்.
ஆனா நந்தினி மனசுல என்ன இருக்குனு தெரியமா நம்ப எப்படி இதை தோல்வி எடுத்துக்க முடியும்..? ஒரு வேலை நந்தினி சொல்லி இருப்பாளோ..? நீங்க நினைக்கலாம்.
எல்லார் லைப்-லையும் நமக்கு நல்லது பண்ணவும் கெட்டது பண்ணவும் சில Friends இருபாங்க.., அது மாதிரி தான் நந்தினி லைப்லையும் சில பிரண்ட்ஸ் இருக்காங்க.., கார்த்திக் அவருடைய காதலை சொன்னது எல்லாம் பத்தி நம்ப நந்தினி அவளுடைய பிரண்ட் எப்சிபா கிட்ட சொல்லுறா., எப்சிபா-வும் அவளுடைய கருத்து என்ன காதலிக்கும் கிடைக்குற சந்தோசம் வலி எல்லாமே சொல்லுறா..
சில மாதங்கள் இப்படியே போச்சி கார்த்தி வராமல் இருந்தது நந்தினியின மனதில் அவளை அறியாமலே சோகமானாள். கார்த்தியை தேட தொடங்கினால். அப்புறம் பார்த்தா நந்தினிக்கு ஒரு மெசேஜ் வருது
கார்த்தி : நீ காதலிக்கவில்லை என்றாலும் பரவா இல்லை, ஆனால் என் கிட்ட நட்பாக பேசு, பேசாமல் மட்டும் இருக்காதே என்று கூறினார்.
நந்தினி : சரி என்று சொல்லி பேச ஆரம்பிக்குறா.
இந்த பொண்ணுங்க கிட்ட ஒரு விஷயம் மட்டும் தெரியவே இல்லங்க..? நந்தினிக்கு கார்த்தியை பிடிச்சு இருக்கு அப்படி பிடிச்சது நாலதான், கார்த்தியை காணோம்னு தேடி இருக்காங்க. அப்புறம் ஏன் காதலை சொல்லாம மறைச்சாங்கனு தெரியல..
இப்படியே இரண்டு பேரும் ஒரு 5 மாதங்கள் நட்பாகவே பழகி ஒருவரை ஒருவர் தெரிந்துக்கொள்ள ஆரம்பிக்குறாங்க.. மறுபடியும் நம்ப ஹீரோ கார்த்திக் நந்தினிகிட்ட காதலை சொல்லுறாரு.. அவரு சொன்ன கொஞ்சம் நேரத்துல நந்தினி கிட்ட இருந்து எந்த Responce-ம் வரல..
“காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி” அப்படினு மறுபடியும் சோகம் ஆகுறாரு.., ஆனா நந்தினிக்கு புடிச்சு தான பேச ஆரம்பிச்சா..? இப்போ என்ன ஆச்சு, ஒரு வேளை அப்படி இருக்குமோ..?
அப்படி என்ன நடந்துச்சுனு அடுத்த கதையில படிக்கலாம்..
– பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..