அவனின்றி நான் ஏது – பகுதி – 4
நந்தினி எங்கே நந்தினி எங்கே..? என்று நந்தினியின் தோழியிடம் கேட்க. அவரது தோழி நந்தினி வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக சொல்ல உடனே அந்த மருத்துவமனையின் அட்ரஸ் கேட்டு அங்கு செல்கிறான்.
ஆனால் அங்கு நந்தினியை சுற்றி அவரது உறவினர்கள் மறைத்து இருக்கவும் ஒலிந்து நிற்கிறான். அப்போது கார்த்தி நந்தினியை எட்டி எட்டி பார்ப்பதை கண்ட நந்தினியின் அண்ணண்., கார்த்தியிடம் சென்று கோவமாக வாக்குவாதம் செய்கிறான். பின் கார்த்தி இதுக்கு மேல இங்க இருந்த பிரச்சனை ஆகிடும்னு சோகத்துடன் வீட்டிற்கு சென்றான்.
இரண்டு நாள் சிகிச்சைக்கு பின்., நந்தினி கார்த்தியிடம் தனக்கு Accident ஆனத பற்றி சொல்லலாம்னு ஆசையோட வீட்டுக்கு வரா. அப்போ நந்தினியின் செல்போன் work ஆகாமல் இருந்தது. அதுபற்றி அவளது அண்ணியிடம் கேட்டபோது அவர்களது மகள் செல்போனை தண்ணீரில் போட்டதாக கூறினார்.
ஐயோ கார்த்திக்கிடம் எப்படி பேசுவது என்று யோசித்த போது கார்த்தியின் செல்போன் நம்பர் ஒரு நாள் புத்தகத்தில் எழுதி வைத்தது நினைவிற்கு வந்தது. உடனே அதை தேடி எடுத்தால். ஆனால் கடைசி ஒரு நம்பர் மட்டும் சரியாக தெரியாமல் இருந்தது.
இதனால் கடைசி நம்பரில் 1 முதல் 9 வரை ஒவ்வொரு எண்ணாக போட்டு போன் பன்றாள். கடைசியாக 8 வது அழைப்பு பயத்துடன் டயல் செய்கிறாள். ரிங் போகுது ஹலோனு ஒரு குரல் கேட்டது கார்த்தி இருகாங்களானு கேட்க நீங்க யாருனு கார்த்தி கேட்கிறார்.
நான் நந்தினினு சொல்லிய போது நான் கார்த்தியோட நண்பன் நீங்க கார்த்திக்கு யாருனு சொல்லுங்க அவன் கிட்ட கொடுக்கிறேன் என்று கார்த்தி சொல்கிறான். நான் அவர் லவ் பன்ற பொண்ணு நான் லவ் பன்னலனு நந்தினி கூறியதும் கார்த்தி சத்தம் போட்டு சிரிக்கிறான்.
அப்போ நீ என்ன லவ் பன்னலயானு கார்த்தி கேட்டதும்
நந்தினி : நீதான் இவ்ளோ நேரம் பேசினியானு கேட்டு அழுகிறாள்.
கார்த்தி : ஏ லூசு என்டி அழுகுற அடிபட்டது வலிக்குதானு கேட்க நந்தினி உனக்கு எப்படி தெரியும்னு கேட்கிறாள்.
எனக்கு தெரியும் நான் உன்ன பார்க்க ஹாஸ்பிட்டல்க்கு வந்த உங்க அண்ணன் திட்டி அனுப்பி விட்டானு சொல்ரான் இத கேட்டு உடனே உன்ன பார்க்கனும் உனனால வர முடியுமானு நந்தினி கேட்க அதுக்காக தான்., நான் காத்திட்டு இருக்கேன் என்று கார்த்தி கூற முதன்முதலாக சந்திக்க போகிறோம். கோவிலுக்கு போகலாம் என்று நந்தினி சொல்கிறாள்.
இருவரும் சந்திப்பதற்காக கோவிலுக்கு வருகின்றனர்.., ஆனால் அங்கே தான் நந்தினிக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்று அடுத்த கதையில் படிக்கலாம்..
-பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..