பாகற்காய் நன்மைகள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- பாகற்காய் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
- உள்ளுறுப்பான கல்லீரலை பலப்படுத்த உதவியாக இருக்கிறது.
- பாகற்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இளநரை வராது.
- பாகற்காய் ஹார்ட் அட்டாக்கை தடுக்கிறது.
- இது சுவாசம் சம்மந்தப்பட்ட கோளாறுகளை சரிச்செய்யும்.
- உடலில் அதிகபடியான கொழுப்பை படிய வைக்காது.
- பாகற்காய் மூப்படைதலை தாமதப்படுத்த உதவுகிறது.
- இது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
- பாகற்காய் சாப்பிடும்போது இது சருமத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரிச்செய்கிறது.
- பாகற்காய் உடலில் புற்றுநோய்களின் செல்களை அதிகரிக்காமல் தடுக்கிறது.
- பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது குஷ்டம், பித்தம், கபம் மற்றும் மந்தம் ஆகிய நோய்களை தீர்க்க உதவுகிறது.
- பாகற்காய் வயிற்றில் இருக்கும் பூச்சுகளை வெளியேற்றுகிறது.