ADVERTISEMENT
இப்போ நீங்க லவ் யூனிவெர்சல்ல இருக்கீங்க அப்போ நீங்க கேட்க வேண்டிய பாடல் எதுவா இருக்குனு நினைக்கிறீங்க?
அவளை பாக்கும் போது ,உங்களை பார்வையாலே கட்டி போற்றுவாங்க ,
பாக்காத பாக்காத
அய்யய்யோ பாக்காத பாக்காத
பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குற பாத மறக்குற
பேச்ச குறைக்குற சட்டுனுதான்…………….
உனக்கா ஒரு பொண்ணு இருக்க அப்படிங்கிறதே ஒரு தனி பீல் ?
உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
பிறக்காத கனவுகள் பிறக்கும்………………..
ஆக்சிசன் தருவது மரம் கிடையாது , இயற்கை கிடையாது அந்த பெண்.
மௌனமாய் தூரம் நின்றால்…
மடியிலே பாரம் இல்லை…
மீண்டும் ஒரு காதல்செய்ய…
கண்களில் ஈரம் இல்லை…
உனக்கும் அந்த பொண்ணுக்கும் இருக்குற இடைவெளி எப்படிப்பட்டது ?
நெருக்கமாக நிற்க…
துணிச்சலும் இல்லை…
விட்டு விலகி நடக்க…
மனம் வரவில்லை…………….
அவ எங்கயோ போறான்னு பீல் பண்ணாதீங்க ,அவ உங்கள மட்டும் விட்டு போகல ,
என் பக்கம் உன்னை அறிந்தேன்…
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்……………..
அவளோட அழகை பார்க்க கண்ணு போதாதம்
அழகோ அழகு அவள் கண்ணழகு…
அவள் போல் இல்லை ஒரு பேரழகு…
அழகோ அழகு அவள் பேச்சழகு…
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு…
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.