ஆகஸ்ட் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம்..!!
கடந்த சில மாதங்களாக ஆன்மீக தகவல்கள் பற்றி பார்த்து வருகிறோம் இந்த மாதம் தொடங்கியதும் எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம்.., எந்த தெய்வத்தை எந்த நாளில் வழிபட்டால் பண வரவு அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.
தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி ராசி நண்பர்கள் :
தொடர்ந்து மூன்று வாரம் திங்கள் கிழமை அன்று கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று கபாலீஸ்வரை வழிபட்டால்.., உங்களின் வாழ்வில் இருக்கும் தீர்க்க முடியாத பிரச்னைகள் தீர்ந்து, தன வரவை அதிகரிக்கும்.
மகரம், மேஷம், கடகம் மற்றும் துலாம் ராசி நண்பர்கள் :
செவ்வாய்க் கிழமை அன்று சிவசுப்ரமணிய சுவாமியையும் புதன் கிழமை அன்று ஹோரையில் உள்ள சிவசுப்ரமணியரை சுக்ர ஹோரையில் வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும் பண வரவிற்கான திட்டங்கள் அதிகரிக்கும்.
கும்பம், ரிஷபம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசி நண்பர்கள் :
வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமை அன்று பத்மாவதி தாயாரை பூக்கள் மற்றும் துளசி மாலை கொண்டு அர்ச்சனை செய்தால் சிறந்த பலன்கள் உண்டாகும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..