வெயில் காலத்தில் தண்ணீர் ஏன் அதிகம் குடிக்க வேண்டும்..?
அடிக்கும் வெயிலில் தொண்டை மற்றும் நாக்கு வறட்சி அடைவதால்.., எல்லோரும் தண்ணீர் குடிக்கின்றோம். ஒரு சிலர் என்றும் ஏசி. அறையிலே இருப்பார்கள், அவர்கள் அதிகம் தண்ணீர் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அப்படி அதிகம் தண்ணீர் எகுடிப்பதால் கிடைக்கும் பலன்கள்.
* அதிக தண்ணீர் குடிப்பதால் ரத்த ஓட்டம் சீராகும்.
* வெயிலில் சிறுநீர் கழிப்பது ஒரு சிலருக்கு சிரமமாக இருக்கும். அவர்கள் அதிக தண்ணீர் குடிப்பதால், சிறுநீர் சமந்த பட்ட நோய் ஏற்படாமல் தடுக்கும்.
* மலசிக்கல் சீராகும்.
* சாப்பிட்ட பின் அதிக தண்ணீர் குடித்தால்.., உணவு செரிமானம் ஆகும்.
* உடல் சூட்டை தனிக்கும், உடலில் ஏற்படும் வெப்பம் கட்டுக்குள் வைக்கும்.
* தலை சுற்றல், மயக்கம் மற்றும் படபடப்பு ஏற்படாமல் இருக்கும்.
* ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகள் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்