முடிவிற்கு வருமா ஆளுநர் ரவி பதவி நீக்கம்..? ஆளுனர் ரவியை விரட்டி அடித்த மக்கள்..!
மதிமுக நடத்துகின்ற இந்த கையெழுத்து இயக்கமும் வரவேற்கத்தக்கது பிற மாநிலங்களில் விரட்டியடிக்க பட்ட ஆளுநர் ரவியை தமிழகத்தில் இருந்து ஆளுநர் ரவியை வெளியேற்ற வேண்டும், ஆளுநர் ரவியை விரட்டி அடித்தால் தான் தமிழக மக்களுக்கு விடிவு.
ரவி தமிழக மண்ணை விட்டு விரட்டியடிப்பதற்காக வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி 2023 அன்று முற்றுகை போராட்டத்தை தமிழ் தேச மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. இங்கு இருக்கக்கூடிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டு வருகின்ற சட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
இந்த ஆளுநர் ரவி 7 தமிழருடைய விடுதலைக்காக போடப்பட்ட தீர்மானத்திற்கு கையொப்பம் இடவில்லை?
உச்சநீதிமன்றம் செய் என்று சொல்லிய பிறகும் அந்த வேலையை செய்யவில்லை?சட்டத்தை மதிக்காத ஆளுநர் பார்ப்பன ரவியை தமிழகத்தில் காலூன்றி நிற்கக்கூடாது என்பதற்காகவே இந்த போராட்டம் நடத்துகிறோம்
தமிழக மக்கள் நீட் தேர்வுக்கு கையெழுத்திட மாட்டேன் என்ற திமிர் பிடித்த பேச்சு மிக மோசமானது கண்டிக்குத் தக்க கூடியது சட்டத்துக்கு வரம்புக்கு மீறிய செயலாகும் இந்த ஆளுநர் ரவிக்கு எதிராக மதிமுக நடத்துகின்ற இந்த கையெழுத்து இயக்கமும் வரவேற்கத்தக்கது
பல்வேறு ஜனநாயக சக்திகளும் அரசியல் சக்திகளும் ஆளுநருக்கு எதிராக போராடி இருக்கிறார்கள் தமிழ் மொழிக்கு எதிராக பேசுகின்ற இந்த ஆளுநர் இங்கே இருக்கக்கூடிய சாதியத்தை ஆதரிக்கிற இந்த ஆளுநர் பிற்போக்குத்தனத்தை ஆதரிக்க ஆளுநர் தமிழகத்தை விட்டு விரட்டியடிக்கப்பட வேண்டும்.
அதுதான் தமிழக மக்களுக்கு விடிவாக இருக்கும் என தெரிவித்தார். பேட்டி…. தமிழ் தேச மக்கள் முன்னணி வழக்கறிஞர் கென்னடி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..