மதுபானக் கடைகளை மூட உத்தரவு!

புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் மதுபானக் கடைகள் மூடப்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலாகுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி அறிவித்துள்ளார். மேலும் இன்று மாலை 6 மணி முதல் புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகள் மூடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

What do you think?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 425 ஆக அதிகரிப்பு!

‘சென்னையில் 3000 வீடுகள் கண்காணிப்பு, வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கம்’ தமிழக அரசு அதிரடி!