நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…! ஜனாதிபதி ஒப்புதல்…!!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரை மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் வரும் 25ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை இரு அவைகளில் நடத்த ஜனாதிபதி ஒப்புதல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளதையொட்டி 24ம் தேதி காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டதொடரில் வக்பு சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிரைவேற்றாமல் மத்திய அரசு முனைப்பு காட்டுவதால் எதிர்க்கட்சிகள் விவாதம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு, மத்திய அரசின் பரிந்துரையின் படி நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை இரு அவைகளிலும் நடத்த ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
மேலும் நவம்பர் 26-ம் தேதி நாடாளுமன்ற மையம் மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75-ம் ஆண்டு விழா நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..