இன்று மகளிர் தினத்தில் உலககோப்பையை வெல்லுமா இந்திய மகளிர் அணி!

இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.

மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் அணி கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதே சமயம் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணி சொந்தமண்ணில் இறுதிப்போட்டியில் விளையாடுவதால் இந்த போட்டி இந்திய அணிக்கு கடும் சவாலானதாக அமையும். இன்று மகளிர் தினம் என்பதால் இன்றைய போட்டியில் வெற்றிபெற்று இந்திய மகளிர் அணி மகளிர் தினத்தில் உலககோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

‘சென்னையில் 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி’

‘600 கோடி லஞ்சம்’ Yes Bank நிறுவனர் ராணா கபூர் கைது!