உலகின் முதல் உலக அழகி காலாமானார்..!!
முதல் உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்ட சுவிட்சர்லாந்தின் (வயது 95) கிகிஹகன்சன். இவர் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.
லண்டனில் 1951 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி அன்று உலகின் முதல் உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் மாடல் அழகியான கிகிஹகன்சன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மாடல் அழகிகள் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
இதில் உலகின் முதல் உலக அழகியாக கிகிஹகன்சன் மகுடம் சூட்டப்பட்டார். அப்போது கிகிஹகன்சன் வயது 22 . பிறகு சர்வதேச அளவில் பிரபலமானார். டிவி ஷோக்களிலும் பங்கேற்றார். அதற்கு முன்பாக இவர் 1951 ஆம் ஆண்டில் மிஸ் ஸ்வீடன் பட்டமும் பெற்றார்..
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் வயது முதுமை காரணமாக நான்காம் தேதி தூக்கத்தில் உயிரிழந்ததாக உலக அழகி போட்டியை நடத்தும் அமைப்பின் இனிய தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனை கிகிஹகன்சன் மகன் ஆண்டர்சனம் உறுதி செய்தார்.
இவரின் மறைவுக்கு முக்கிய பிரபலங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..