வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வம் வழிபாடு..!! ஒரு முறை செய்து பாருங்க கஷ்டங்கள் குறையும்..!!
கடந்த சில நாட்களாக இறைவன் வழிபாடு பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். அதில் இன்று நாம் பார்க்க இருப்பது.
வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வ அம்மன் வழிபாடு..
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்து.., பூஜை சாமான் துளக்கி அதற்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தால் பொட்டு வைத்து.., பூ வைத்து அலங்கரிக்க வேண்டும்.
உங்களுக்கு பிடித்த எதாவது ஒரு இஷ்ட தெய்வ அம்மனை தொடர்ந்து ஏழு வாரங்கள்.., அவர்களை நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட்டால் நினைத்த செயல் நிறைவேறும்.
கோவிலுக்கு சென்று வணங்குவது இன்னும் சிறந்தது. குடும்பத்தில் எப்பொழுது சண்டை.., நிம்மதியே இல்லை என நினைப்பவர்கள் இதை செய்து பார்க்கலாம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..