“நீ பொட்டுவச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம்..” எங்கள் தலைவர்..!!
ஒரு குடும்பனாவே சண்டைகள் , பிரச்சைக்களும்தா அண்ணா தம்பினா இப்படி இருக்கணும். அப்படி எல்லாருமே வியந்து பார்த்த படங்களை தந்தவர். ஒரே ஒரு பாடல் மூலம் அந்த குடும்பதம் எப்படி இருக்கணும் எல்லாருக்கும் தெரியும் . அந்த பெருமையும் இவரே சாரும். அவர் வாழ்ந்த வாழ்க்கையும் அப்படி தா இருந்தார் . எல்லா மக்களிடமும் அன்பும் , பாசமும் எல்லாரிடமும் கட்டிய ஒரு மரியாதையான மனிதர் . அவர்
“கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்…. அன்பின் ஆலயம்…
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
ஆ ஹா ஹா
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…”
அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே தா ஏழை மக்களுக்கு வரிவல்லங்கும் மன்னன் . உண்மையிலே இவருக்கு வந்ததைபோல மன்னசு கொரானாவில் இறந்து போனவர்களின் உடல்களை தன் ஆஃபீஸ்ல் பிதைவிடுங்கள் என கூறியவர் . இவர் இந்த மண்ணை விட்டு பொன்னாலும் மக்கள் மனதை விட்டு போக்கவில்லை . மறைந்த பிறக்கும் இவர் பெயரில் பல இடங்களில் உதவிகள் இன்னு செயல்பட்டு வருக்கிறது.
இந்த வரிகளுக்கு தகுதியான மனிதன்.
“அந்த வானத்தப்போல மனம் படைச்ச மன்னவனே
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
அந்த விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு… அது மன்னவன் பேரு “
இவர் அரசியலில் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் மக்களுக்கு பிடித்த ஒருவராக இருந்தவர். இவரின் நடிப்பிலேயே அவரின் அரசியலின் வாழ்க்கையின் தொடக்கம். படத்தில் வரும் வாசங்கள் எல்லாமே பலர் வாழ்க்கைக்கும் பொருந்தும் ஆனால், இவர் நடித்த படங்களின் வனசங்களும் , கட்சிகளும் அவரின் வாழ்க்கைக்கு பொருத்தமாக அமைந்தது. கேப்டன் விஜயகாந்த் எப்படி மனதில் நீங்காத இடம் பிடித்தவரோ, அதே போல தான், அவரது வசனங்களும் நம் நெஞ்சில் என்றும் நீங்காதவை.
“ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன். குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன் ஊரே அழுதா நல்ல தலைவன். உனக்காக நாடே அழுவுதுய்யா என்ற வசனம் “
ரமணா திரைப்படத்தில் வரும் கட்சிகளும், வசங்களும் மக்களுக்கு உணர்ச்சி வெளிப்படுத்தும் வகைளும், அவரின் அரசியல் வாழ்க்கைக்கும் பொருத்தமாக அமைந்துள்ளது. இதில் வரும் கட்சி அவரின் அரசியல் வாழ்க்கைக்கு இளைஞரின் ஆதரவைப் பெற்றது.
“காலேஜ் பசங்கன்னா பொண்ணுங்க பின்னாடி சுத்துவாங்கனுதான் எல்லாரும் நினைச்சிட்ருக்காங்க. ஆனா, இந்த நாட்டோட தலையெழுத்தயே மாத்துற சக்தி ஸ்டூடன்ட் கிட்ட இருக்கு…”
“ஆளும் கட்சிக்காரனை அடிச்சா, ஆளும் கட்சிக்காரன் திரும்ப அடிப்பான்… எதிர்க் கட்சிக்காரனை அடிச்ச எதிர்க்கட்சிக்காரன் திரும்ப அடிப்பான். ஸ்டூடன்ட்மேல கை வச்சா ஒட்டு மொத்த தமிழ்நாடே திரும்ப அடிக்கும்…
ஏழைக்கள் வாழ நீ பண்ண தாங்கம் பல உண்டு. இது வெறும் பாடல் வரிகள் மட்டுமில்ல அவர் பண்ண செயலும் சொல்ல முடியாதவை. நீ மறைந்த பிறக்கும் உன்னோட பெயர் இந்த மண்ணில் இன்னும் வாழும். பசிலினால் வந்தோருக்கு அன்னதான பெருப்பையை தெரிந்தார். ஏழைக்கள் வள நீங்க பண்ணது சொல்லில் அடங்காதவை. அறம் என்ற வார்த்தை உங்கள் பெயரில் உள்ளது.
“ஏழைகள் வாழ நீ செய்த யாகம்…
என்னென்னவென்று எங்கே சொல்வேன்…
அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ…
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்…
இன்றைக்கும் என்றைக்கும்…
நீ எங்கள் நெஞ்சத்தில்…
அன்புக்கும் பன்புக்கும்…
நீ அந்த சொர்க்கத்தில்…
மன்னவன் காவிய நாயகனே…
என்னுயிர் தேசத்து காவலனே…
வாடிய பூமியில்…
கார்முகிலாய் மழை தூவிடும்…
உன் புகழ் வாழியவே “
நீங்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் எங்கள் உயிருடன் கலந்து எப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்குறீங்கள். நீங்கள் சொன்ன ஒன்னாது ” என்னயா காசு … காசு .. ஒரு வேளை சோறு போடடுங்க …
குத்தமில்லா கோயில் ஒண்ணு
குண்டு பட்டு சரிஞ்சதா…
சுத்தமுள்ள சூரியனும்
சொல்லுப்பட்டு கரிஞ்சதா….
வண்ணக்குயில் கூடுதான்
சின்னப்பட்டு போனதா……..
வானமே உனக்குத்தான்
கண்ணு பட்டு போனதா……
ஒருசில நல்ல குணங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அந்த குணங்கள், மற்றவர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறதா? இங்குதான் விஜயகாந்த் வேறுபடுகிறார்.. பல பேரை உருவாக்க கூடிய பலத்தை பெற்றிருந்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..